Thamizh Kalvi
Tuesday, August 4, 2015
தமிழ் வாழ்த்து
தொல்காப்பியமும் நன்னூலும் சிலம்பும் மேகலையும்
பல்லோர் பணித்தேற்றும் கம்பனின் - காப்பியமும்
நல்வேதப்பொருள் உணர்த்தும் நல்பக்தி இலக்கியமும்
நல்முத்தாய் நமக்களித்த தமிழ்க்கடலே
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment